சங்கானை, நிற்சாமத்தைச் சேர்ந்த அமரர் வைரமுத்து புவனேந்திரராஜா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தைப் முன்னிட்டு அவருடைய சகோதரர் நெதர்லாந்து, றோர்மொண்டில்

இன்று 22-10-2020 யாழ். சங்கானை, நிற்சாமத்தைச் சேர்ந்த அமரர் வைரமுத்து புவனேந்திரராஜா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தைப் முன்னிட்டு அவருடைய சகோதரர் நெதர்லாந்து, றோர்மொண்டில்
வசிக்கும் திரு வைரமுத்து பாஸ்கரன் அவர்கள் எமது தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம் மூலம், மட் டக்களப்பு,
சித்தாண்டி யோக சுவாமி சைவ மகளிர் இல்ல சிறுமிகளுக்கு ஒரு நாள் விசேட உணவுடன் பாடசாலை புத்தகங்களும் அன்பளித்து இருந்தார்கள். நீங்களும், உங்கள் இல்லத்து பிறந்த நாள்,திருமண நாள், நினைவு நாள் அல்லது வேறு எதாவது தினத்துக்கு இங்கேயிருந்து கொண்டே விசேட உணவு வழங்க விரும்பினால் எங்கள் மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.மின்னஞ்சல் tkunm@live.nl கைபேசி இலக்கம் 0031684430671