நெதர்லாந்தில தற்பொழுது நடைமுறையில் உள்ள மாற்று நடவடிக்கைகள் பெரும்பாலானவை வைகாசி மாதம் 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது

 ஆரம்பபாடசாலைகள் வைகாசி 11ம் திகதியில் பல கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது ஆனால் தலைமுடிவெட்டும்இடங்கள் மஜாச்செய்யும் நிலையங்கள் உணவுசாலைகள் வழமைபோல் மூடப்பட்டிருக்கும் அத்துடன் பெரியகொண்டாட்டங்கள் புரட்டாதி 1ம்திகதிவரை தடைபட்டுள்ளது இதன்காரணமாக நெதர்லாந்தில் இந்து ஆலயங்களில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளும் தடைப்பட்டிருக்கும்

Voor contactberoepen,zoals kapper of
masseur,worden de maatregelen voorlopig
niet versoepeld,zei premier Rutte.Hij
zegt dat de onzekerheid voor deze
groepen nog te groot is,vooral met
betrekking tot beschermingsmiddelen.

Ook de horeca blijft nog dicht.Voor de
meeste maatregelen geldt dat ze tot 20
mei worden verlengd.In de week daarvoor
wordt opnieuw bekeken wat mogelijk is.

Het verbod op evenementen wordt tot 1
september verlengd.Op plekken waar veel
mensen zijn,zijn de risico’s te groot
dat mensen besmet raken.Zo gaan Pinkpop
de Nijmeegse Vierdaagse,de Zwarte Cross
niet door en wordt er niet gevoetbald

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *