நெதர்லாந்தில் அனைத்து கூட்டங்களுக்கும் ஆனி 1 ம் திகதி வரை தடை

 ஆனால் மரணவீடு தேவாலயங்களில் நடைபெறும் திருமணநிகழ்வுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது
அத’துடன் 1.50 மீற்றர்தூரத்திற்குள் இருவர் நின்றால் தண்டம் 400 ஈரோக்கள் அறவிடப்பட்டுள்ளது மற்றவர் வீடுகளுக்கு 3 பேருக்கு மேல் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது அத்துடன் இறுதிப்பரீட்சைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *