நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரிப்பு

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரிப்பு அத்துடன் இறந்தவர்களி;ன தொகை 20 ஆகஅதிகரிப்பு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 176 நோயாள்களக்கு புதிதாக வைரஸ்நோய் தொற்றியுள்ளது இதன் காரணமாக வெகுவிரைவில் நெதர்லாந்து மாற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *