14-04-2019, சித்திரை வருடப்பிறப்பு/Tamil New Year

அன்பான முருகன் அடியார்கள் அனைவருக்கும்,

இத்துடன் சித்திரை வருடப்பிறப்பு விசேட பூஜை ஒழுங்குகள் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதே தினம் எமது ஆலயம் ஆரம்பித்து 25 வருடங்கள் ஆவதால், பால் அபிசேகத்திற்கு பால் கொடுக்க விரும்புபவர்கள் அபிசேகத்திற்கு பால் கொடுத்து கலந்து கொள்ளலாம்.

சுபம்,
ஆலய நிர்வாகசபையினர்

Dear Murugan Temple Devotees,

On Sunday, 14-04-2019, Tamil new year will be celebrated in our Temple. The Apisegam will take place at 09:30h followed by main afternoon prayer at 12:00h. Then in the evening the Apisegam starts at 17:00h followed by the main evening prayer at 19:00.

Since this day is also Temple’s 25th anniversary day, devotes can bring milk to the Temple and participate to the Apisekam.

The Temple committee

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *