மாதாந்தம் ரூபா ஐந்தாயிரம் (ரூபா 5000/=)

முல்லைத்தீவு, உடையார்கட்டைச் சேர்ந்த செல்வி சுடரினி தலையகுமாரின் கற்றலுக்கு, நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார

உதவி நற்பணி மன்றத்தின் ஊடாக செல்வி தனோஜினி ராஜதுரை (றோர்மொண்ட்) மாதாந்தம் ரூபா ஐந்தாயிரம் (ரூபா 5000/=) கல்வி ஊக்குவிப்பு நிதியாக வழங்க முன்வந்துள்ளார்.

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *