கொக்குவில் மேற்கைப்      பிறப்பிடமாகவும்,நெதர்லாந்தை வதிவிடமாகவும்  நவரட்ணராஜா சேயோன் அவர்கள் 20-06-2013 வியாழக்கிழமை அன்று     சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணராஜா புஸ்பமணி தம்பதிகளின்    அன்பு மகனும்,

பாலசிங்கம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு   மருமகனும்,   சுகந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,                    பூஜா, லவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  சசிமதி(சுவிஸ்), துஷ்யந்தி(விஜி -வவுனியா) ஆகியோரின்    பாசமிகு சகோதரரும்,   ரவிமோகன், சண்முகவடிவேல், சசிதரன், வரதன், காலஞ்சென்ற      சுபாஸ்கரன், சுபாசினி, சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,   மிலோனி, ப்ரீத்தி, சோபியா, அனுஜன், அகில், சிநேகா, அபிநயா    ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்     ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்     குடும்பத்தினர்

                               நிகழ்வுகள்       தகனம்       திகதி:வியாழக்கிழமை

                        முகவரி:Duin en Kruidbergerweg 2-6, 1985 HG    Driehuis, Netherlands

தொடர்புகளுக்கு

சுகந்தி(மனைவி) — நெதர்லாந்து          தொலைபேசி:+31235332717

விஜி(சகோதரி) — இலங்கை                      செல்லிடப்பேசி:+94774188270

The Last 20 Posts