திருவிக்னேஸ்வரன்பரமானந்தன்

 

கோட்டைக்காடுமல்லாகத்தைபிறப்பிடமாகவும், நெதர்லாந்துபெவர்வைக்கைவசிப்பிடமாகவும்கொண்டவிக்னேஸ்வரன்பரமானந்தன்அவர்கள் 27-06-2013 வியாழக்கிழமைஅன்றுஇலங்கையில்சிவபதம்அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றபரமானந்தன்தங்கச்சிபிள்ளைதம்பதிகளின்அன்புமகனும்,

தங்கச்சியம்மா(தங்கா) அவர்களின்ஆருயிர்கணவரும்,

ரஜீபன்(பிரான்ஸ்), ரஜீபா(பெல்ஜியம்) ஆகியோரின்பாசமிகுதந்தையும்,

;டஜஸ்(பெல்ஜியம்), பிரவீணா(பிரான்ஸ்) ஆகியோரின்பாசமிகுமாமனாரும்,

டெவினா, டெவின், றிகானா(பெல்ஜியம்), பிரஜீன்(பிரான்ஸ்)

ஆகியோரின்அன்புதாத்தாவும்ஆவார்.

அன்னாரின்தகனக்கிரியைகள் 01-07-2013

திங்கட்கிழமைஅன்றுமல்லாகத்தில்நடைபெறும்.

;இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

ரஜீபன்இலங்கை

செல்லிடப்பேசி: +94771621506

பாலச்சந்திரன்நெதர்லாந்து

தொலைபேசி:  00 31 251 218393