வாணி விழா

(நெதர்லாந்து) றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம் நடாத்தும் றோர்மொண்ட் தமிழ்ப் பாடசாலையின் வாணி விழா
கடந்த சனிக்கிழமை 28- 10- 2017 ல் நடைபெற்றது.