நெதர்லாந்து) றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம் நடாத்தும் றோர்மொண்ட் தமிழ்ப் பாடசாலையின் வாணி விழா கடந்த சனிக்கிழமை 28-10-2017

தமிழ் மொழித் தேர்வில் அதிதிறன், மிகுதிறன் பெற்ற மாணவர்களுக்கு நினைவுக் கிண்ணம் வழங்கும் பொழுது