இறுதிசுற்றுப்போட்டிக்கு செல்லும் தகுதியை நெதர்லாந்து இழந்துவிட்டது ?

அடுத்வருடம் ரஸயாவில் நடைபெறப்போகும் உலககாற்பந்தாட்ட .இறுதிசுற்றுப்போட்டிக்கு செல்லும் தகுதியை நெதர்லாந்து இழந்துவிட்டது? இறதி தகுதிகான் போட்டியில் நெதர்லாந்து சுவீடனை எதிர்த்து 10 திகதி விளையாடவுள்ளது ஆனால் நெதர்லாந்து பிரிவு ஏ யில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது பிரான்ஸ் முதலாவது இடத்திலும் சுவீடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது நெதர்லாந்து இரண்டாவது இடத்தில் வரவேண்டுமாயின் இறுதிதகுதிகான் போட்டியில் 7 – 0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வெல்லவேண்டும் ஆனால் .இது நடக்கமுடியாத ஒன்று இதன் காரணமாக நெதர்லாந்து இறுதிசுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்து விட்டது .இது வரை இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட நாடுகள் ஜேர்மனி இங்கிலாந்து ஸ்பெயின் பெல்யியம் ரஸ்யா நைஜீரியா கொஸதரிக்கா மெக்சிக்கோ பிரேசில் ஈரான் யப்பான் தென்கொரியா சவூதிஅரேபியா ஆகியவை