சுவிட்சர்லாந்தில் இருந்து 9 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் இருந்து 9 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு கடத்தப்பட்ட 9 பேரும் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 6 மாதங்களிலிருந்து 2 வருடங்கள் வரை சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தவர்களார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.. இவர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் thanks tamilan24.comswiss