நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி
Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.
Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி அவுஸ்திரேலிய அணியை வென்று இறுதிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.
இலங்கை அணி தோற்றால் இந்தியா இறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலையில் இன்று இலங்கை-அவுஸ்திரேலிய கடைசி லீக் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். ஆரம்ப ஆட்டக்காரர்கள் ஜயவர்தனவும் 5, டில்ஷானும் 9, ஓட்டங்களுடன் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பின்னடைவாக இருந்தது.
ஆனால் அதன்பிறகு இணை சேர்ந்த சங்ககாராவும் சந்திமாலும் சிறப்பாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 140 ஓட்டங்களுக்கு உயர்த்திய நிலையில் 64 ஓட்டங்களை எடுத்திருந்த சங்ககார ஆட்டமிழந்தார்.
From TAMIL.NL, post முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி அவுஸ்திரேலிய அணியை வென்று இறுதிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.
Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 52 இலங்கையர்கள் விசாரணைகளுக்குப் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
.நாடுகடத்தப்பட்ட 52 பேரில் 28 தமிழர்களும், 10 முஸ்லிம்களும், 14 சிங்களவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இம் முஸ்லிம்கள் அக்குரனைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.
இவர்களில் 44 பேர் ஆண்கள் என்பதுடன், 8 பேர் பெண்கள் ஆவர்.
இவர்கள் நேற்று காலை 10.30 மணியளவில் ஏ விவி 8842 என்ற விசேட விமானம் மூலமே இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்கென இவர்களோடு 122 பிரித்தானிய பொலிஸாரும் இங்கு வருகை தந்தனர்.
From TAMIL.NL, post பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 52 இலங்கையர்கள் விசாரணைகளுக்குப் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.
From TAMIL.NL, post கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்
Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.